அதிகார- சுதந்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழில் வழிபாடு
தமிழ் தலை நிமிர
தமிழுக்கு ஓர் அதிகாரம் .
கொண்ட கொள்கை
மாறிடாமல் நிற்கும்.......
மனிதர்கள் மத்தியில் !
கோடி கொள்ளை கொண்ட
அதிகாரிகளுக்கு
தேவை ஓர்அதிகாரம்
இனவெறி மதவெறிக்கு
இடையிலாய்
ஒற்றுமைக்கு
தேவை ஓர்அதிகாரம்