வேதனை 100 % உருதி..

உன்வாழ்வில்
யாரிடமும் அளவுக்கு அதிகமாக
பாசம் வைத்து விடாதே...
உனக்கு மிஞ்சுவது வேதனை மட்டுமே
என்பது 100 % உருதி..

யாரிடமும் அன்பை
கட்டாயமா பெற்று கொள்ள
நினைக்காதே...
அது என்றைக்காவது
உன்னை வேதனை படுத்தும்
என்பது 100 % உருதி..

அன்பு கிடைத்தாலும்
அது தருவதை தவிர
வேறொன்றையும் எதிர்பார்க்காதே..
இருதியில் அது உன்னை..
நரக வேதனையில் கொண்டு போய் விடும்
என்பது 100 % உருதி்..

எழுதியவர் : ஜொஸ்வா (29-Jun-11, 9:00 am)
சேர்த்தது : Joshua
பார்வை : 448

மேலே