இருமுகன்

#இருமுகன்#
முகமதை மறைக்க
முகமூடி சிரிக்கும்
கோமாளி வாழ்வென்றும்
சுற்றம் அதுமகிழவே...
-மூர்த்தி

எழுதியவர் : மூர்த்தி (8-Sep-16, 1:21 pm)
பார்வை : 88

மேலே