Real Haikoo

மலடி என்று பட்டம் சூட்டி அழைத்தார்கள் அவளை...

வாசலில் வந்து அழைத்தான் பிச்சைக்காரன் "அம்மா" என்று..

எழுதியவர் : (29-Jun-11, 9:19 am)
பார்வை : 389

மேலே