ஆசை
உன் கன்னம்
தொட்டு உறவாட
மழைத்துளிகளாக
பிறக்க ஆசையடி ....
உன் கார்குழல்
தொட்டுஉறவாட
காற்றாக
பிறக்க ஆசையடி ....
உன் கண்கள்
கண்டு இரசித்திட
இயற்கையாக
பிறக்க ஆசையடி ....
உன் கால்கள்
உரசி போக
கடல் அலையாக
பிறக்க ஆசையடி ...
உன் நெஞ்சில்
நிறைந்து போக
உன் நினைவுகளாக
பிறக்க ஆசையடி ....