நினைவுகள் - 01

உன் கன்னம் சிவந்த
கோபத்தோடு -
எஞ்சிய முத்தங்களையாவது
எனக்கு கொடு...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (8-Sep-16, 9:48 pm)
பார்வை : 105

மேலே