கிளிகளாய்

இலவுகாத்த கிளிகள் வரிசையில்
இப்போது
இந்தியனும் வந்துவிட்டான்-
நகத்தைக் கறையாக்கிவிட்டு
நல்லாட்சி வருமென்று
நம்பிக் காத்திருப்பதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Sep-16, 6:30 am)
Tanglish : kilikalaai
பார்வை : 110

மேலே