கேள்வி

நன்றாய் படித்து
சீர்படுவதா
நன்றாய் குடித்து
சீர் அழிவதா
பள்ளி அருகே
மதுக்கடை!

எழுதியவர் : சூரியன் வேதா (10-Sep-16, 4:29 pm)
Tanglish : kelvi
பார்வை : 160

மேலே