விதவை ?
"விதவை" என்ற சொல் பலருக்கு பிடிக்காது.....
ஏனென்றால்
அதில் திலகம் (பொட்டு) இல்லையாம்.
"கைம்பெண்" என்ற சொல் பிடிக்குமாம் ... ஏனென்றால்
அதில் இரு திலகம் உள்ளதாம்... ஆனால்...
எனக்கு
விதவை என்ற சொல்லே பிடிக்கிறது. ஏனென்றால்....
"வித" வித மாக திலகம் "வை"த்துக்கொள் என்ற அர்த்ததில்.....
என்ன நான் சொல்வது சரிதானே?