அவளின் பிரிவு

அவள் பிரிவு
எனக்கு கொடுத்தது ...

அழகான தனிமை
அழகில்லா நான் ...

கன்னம் நிரம்பும் திரவம்
துடைக்க கைகுட்டை இல்லா நான் ...

உலகமெங்கும் உறவுகள்
தனிமையில் என் பொழுதுகள்...

கனவு காணும் உலகம்
தூக்கமில்லா என் உலகம் ....

வீதியோர பூ உதிரும் சாலைகள்
இரசனை இல்லா என் மாலைகள்....

டீக் கடை ஒலிக்கும் இனிமையான ராகங்கள்
என்றும் தீராத என் சோகங்கள்

எழுதியவர் : கிரிஜா.தி (11-Sep-16, 9:13 pm)
Tanglish : avalin pirivu
பார்வை : 498

மேலே