விழிகளின் துளியில் கரைந்த புத்தகம்

என் மடியில்
புத்தகம் விரித்து
வைத்திருக்கும் நிலையில்
உன் நினைவு வரவே
என் விழிகளில் இருந்து
வழிந்த கண்ணீரில்
புத்தகத்தில் இருந்த
எழுத்துக்கள் அனைத்தும்
கரைந்து போய் விட்டன …….

எழுதியவர் : M . சரண்யா (12-Sep-16, 4:33 pm)
பார்வை : 74

மேலே