மல்யா இன்மே தொல்யே இல்யா

மல்யா இனிமே தொல்யே இல்யா
[{மல்யா இன்மே தொல்யே இல்யா வாங்யா இந்த்யா திர்ம்பி]}
#@@#@#########@@@@##@@@@@


இந்திய வங்கிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன!. –
பிரணாப் முகர்ஜி


@@@@@@@@@@@@@
கருத்து: அதனாலதான் மல்லையா திரும்பவும் இந்தியாவுக்கு வரேன்னு சொல்றாரா?

- ஏந்தல் இளங்கோ, சென்னை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ 13-09-2016
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
{[[[விஜய மல்லையா
பெற்றோர் எனக்குச் சூட்டிய பெயர்
இந்திக்காரர்கள் தப்பும் தவறுமாய்
என் பெயரை உச்சரிக்கக் கூடாதென்று
நான் விஜய் மல்யாவாகி
ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.
தமிழ் ஊடங்கள் தொடர்ந்து என் பெயரை
விஜய மல்லையா என்று குறிப்பிடுவது
என் இனிய பெயருக்குக்
களங்கம் ஏற்படுத்தும் செயல்!
இத்தோடு நிறுத்துங்கள்.
தொடர்கதை இதுவானால்
வங்கிக் கடன் வாங்கி
உங்கள்மீது மான நட்ட வழக்குத்
தொடருவேன் (சொந்தக் காசில் அல்ல]]]}

எழுதியவர் : தி இந்து & மலர் (13-Sep-16, 10:34 am)
பார்வை : 172

மேலே