விசித்திர உலகம்
உடம்பு நல்லாயிருந்து நல்ல சாப்பிடும் போது ஒரு பயலும் ஒன்னும் வாங்கி தரமாட்டேங்கிறான்.
உடம்பு சரியில்லாமல் ஏதும் சாப்பிட முடியாம இருக்கும் போது அம்புட்டு பயலுகளும் ஆப்பிள், ஆரஞ்சின்னு வாங்கிட்டு வாரான் .
என்னடா உலகம் இது. . . . . . .