காவிரி பிரச்சனை
படவா ராஸ்கல்...
அடிச்சேனா அமெரிக்காவில்
போய் விழுந்துருவ...
சின்ன சின்ன நதிக்கெல்லாம்
பஞ்சாயித்து பண்ண கூப்பிட்டு
அதுவும் இந்தியாகுள்ள
இருக்கற நதிக்கு...
ஓபமா பார்த்தா
என்ன நினைப்பாரு...
.
காவிரி பிரச்சனையில்
தலையிட மாட்டோம்...
- மோடி