உண்மை கலாச்சாரம்

"மெட்டி போட்டு தன்னை அடையாளம் காட்டினாள் பெண்
நான் திருமணம் ஆனவள் என்று----- அன்று "
" மெட்டி போடாமல் இப்போ காட்டுகிறாள் அடையாளம் இன்று "

எழுதியவர் : (13-Sep-16, 10:37 pm)
சேர்த்தது : ராஜு முருகன்
Tanglish : unmai kalacharam
பார்வை : 223

மேலே