ஊர்தூற்றும் தியாகம்

=====================
கொண்டவன் போய்ச்சேரக் கூடிக் களித்தின்பம்
கண்டவன் கைதந்தக் காசாலே – அண்டிய
பேர்களை ஆதரிக்கும் பெண்ணின் தியாகத்தை
ஊர்தூற்றும் எச்சில் உமிழ்ந்து.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Sep-16, 4:12 pm)
பார்வை : 114

மேலே