பெண்ணே உன் விழியடி
பெண்ணே உன் விழியினிலே....
பெண்ணே உன் விழியினிலே பிரம்மன் அவன் கை வண்ணம் கண்டேனடி
மதுவினில் தான் போதை என இது நாள் இருந்தேனடி பெண்ணே உன் விழிகளை நான் காணும் வரை ஆனால் உன் விழி தரும் போதை ஆயிரம் ஆயிரமடி
மங்கையே உன் மாயவிழி
அம்பு என் உயிரை பறிக்குதடி
உன் அன்பெனும் சிறையிலே நான் ஆயுள் கைதியானேனடி
உன் மடி மீது தலை சாயவே என் இதயம் துடிக்குதடி
உன் தேனிதழ் மழையினிலே நான் நனையும் அந்த ஓரு நொடியே போதுமடி
பெண்ணே உன் மௌனத்தால் என் உயிரும் கருகுதடி
மறு ஜென்மம் என்றிறுதால்
உன்னை காண பிறப்பேனடி உன் ......:-) :-) :-) :-) :-) :-)
🐟