திருநாள்
இருவிழி மலரிமையில் கருநிற மைப் பூசி,
இதழ் விடும் புன்சிரிப்பில் தமிழ் மொழிப் பேசி,
திருநாளுக்கென்று நீ அணிந்தப் புத்தாடை,
நிதமுன் நினைவுகளால் நிறைகிறதென் காதல் மேடை...!
இருவிழி மலரிமையில் கருநிற மைப் பூசி,
இதழ் விடும் புன்சிரிப்பில் தமிழ் மொழிப் பேசி,
திருநாளுக்கென்று நீ அணிந்தப் புத்தாடை,
நிதமுன் நினைவுகளால் நிறைகிறதென் காதல் மேடை...!