செந்தமிழும், சிங்களமும்

செந்தமிழும் ,சிங்களமும்
சேர்ந்து வாழமுடியுமா?
சேர்ந்து வாழமுடியுமா?

சிறுத்தைகளும் ,ஓநாய்களும்
கூட்டில்
இணைய முடியுமா........
ஒரு கூட்டில் இணைய முடியுமா?

பச்சோந்திக் கூட்டம் எல்லாம் .....
பகடை வித்தை காட்டுது !

புலி வந்து
விட்டதென்றால்
ஓட்டம் பிடித்து ஓடுது ......
ஓட்டம் பிடித்து ஓடுது !

அரசிடம் தஞ்சம் கேட்டு
மண்டியிட்டு அலையுது ......
மண்டியிட்டு அலையுது !

புலிகளை அழித்து நீயும்
விதைத்து விட்டாய் ......
சிங்களமே !

விதை எல்லாம் முளைக்கும்
என்று
உனக்கு எண்ணத்
தெரியலேயே.......
உனக்கு எண்ணத்
தெரியலே !

முளைத்த பின் தாக்கு பிடிக்க
முடியுமா சொல்லு சிங்களமே
உனக்கு முடியுமா சொல்லு சிங்களமே !

எழுதியவர் : (15-Sep-16, 1:53 am)
பார்வை : 46

மேலே