கார்

வெகுதூரம் என்னை சுமந்து சென்றாய் வெகுநாட்களாய் என்னுடன் நீ இருந்தாய் விட்டு பிரிந்த பின்பும் உன் நினைவுகள் சுகமான பயணங்களாய்................

எழுதியவர் : மு.ஷர்புதீன் (15-Sep-16, 2:51 am)
Tanglish : kaar
பார்வை : 214

மேலே