அந்த மொழியில்

மௌனம் அவள் மொழி,
மழையாய்க் கவிதைகள்-
கண்களில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Sep-16, 6:55 am)
பார்வை : 54

மேலே