தங்கச்சி - 3

உன் தொடக்க மூச்சி முதல்
என் கடைசி மூச்சி வரை...
உனக்காகவே நான் வாழ்வேன்..
என் சுவாசமே..
என் பாசமே..
என் ஆருயிர் தங்கையே
நான் கோமா நிலையிலும்
உனை நினைப்பேன்
ஏம்மா எனை மறந்தாய்... ?
உன் தொடக்க மூச்சி முதல்
என் கடைசி மூச்சி வரை...
உனக்காகவே நான் வாழ்வேன்..
என் சுவாசமே..
என் பாசமே..
என் ஆருயிர் தங்கையே
நான் கோமா நிலையிலும்
உனை நினைப்பேன்
ஏம்மா எனை மறந்தாய்... ?