ஒரே ஒரு கேள்வி
எச்சரிக்கை!
தண்ணீரில் இழந்ததற்காக
தருகிற ஐந்தாயிரமும்
தண்ணிக்கென்றே அடகு வைக்க நேரும் டாஸ்மாக்கில்...
பொலிவிழந்த வாழ்வு
புத்துணர்வு பெறும் வரையிலாவது
பூட்டிக்கிடக்குமா
பூதங்காத்த வீடுகள்??
(சென்னை வெள்ளத்திற்காக எழுதியது..)
எச்சரிக்கை!
தண்ணீரில் இழந்ததற்காக
தருகிற ஐந்தாயிரமும்
தண்ணிக்கென்றே அடகு வைக்க நேரும் டாஸ்மாக்கில்...
பொலிவிழந்த வாழ்வு
புத்துணர்வு பெறும் வரையிலாவது
பூட்டிக்கிடக்குமா
பூதங்காத்த வீடுகள்??
(சென்னை வெள்ளத்திற்காக எழுதியது..)