மௌனம்

உன்னிடம்
பேசுவதற்கு
எத்தனை
முறை ஒத்திகை
பார்த்தாலும்

உன்னை பார்த்த பின்பு
என் உதடுகள்
மௌனத்தை தவிர
வேறு எதும் மொழிவதில்லை...

எழுதியவர் : கிரிஜா.தி (18-Sep-16, 7:38 am)
Tanglish : mounam
பார்வை : 195

மேலே