செய்வாரா ரஜினி

தமிழ்நாடு, கர்நாடகா இடையே சுமுகமான உறவை ஏற்படுத்த ரஜினி முயற்சிக்க வேண்டும்!
#@தமிழிசை

@@@@@@@கருத்து:
ரஜினியை வச்சி, கன்னடர்களும் தமிழர்களும் சேர்ந்து காவிரியில கட்டிய அணைகளை எல்லாம் தகர்க்கிற மாதிரி ஒரு படம் எடுத்துடலாமா மேடம்!

@@@@ஜெய பாரதி பிரியா, கரடிகுளம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@ 'தி இந்து' 18/9/2016.

எழுதியவர் : தி இந்து (18-Sep-16, 5:28 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 143

மேலே