சிந்தனைத்துளிகள்
Ø மனிதன் சூழ்நிலைக்காக படைக்கப்படவில்லை.சூழ்நிலைகளே மனிதனுக்காக படைக்கப்பட்டன.
Ø ஒரு மரத்தில் உள்ள பழங்களை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு பழத்தால் உருவாகப்போகும் மரங்களை எண்ண முடியாது.
Ø குழந்தையும், குடிகாரனும் உண்மையே பேசுவார்கள்.
Ø நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்.
Ø தேவையில்லாததை நீ வாங்கினால் விரைவில் உனக்கு தேவையானதை விற்றுவிடுவாய்.
Ø செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.
Ø அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.
Ø இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை