விதை

சின்னஞ்சிறு விதையினிலே
மண்ணுக்குள் புதைந்து
செடியாகி மரமாகி...
பிரசவிக்கிறாய் செம்பனை
பழத்தை... தன்
பிள்ளையை பறி கொடுக்கின்றாயே...
தொழிலாளி வீடு உழை
கொதிக்க...
உன் தியாகம் தாயை
விட அளப்பரியது...

எழுதியவர் : பவநி (19-Sep-16, 6:49 pm)
Tanglish : vaithai
பார்வை : 74

மேலே