பரமக்குடி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
🌺பிறந்தநாள் வாழ்த்து 🌺
அழகிய
காதல் தேவதை
காத்திருக்க ..
சிந்தும் முத்தங்கள்
இதழ் துடிக்க ..
இரவும் நெருங்கி
கட்டியணைக்க ..
ஏதோ
மணக்கோலம்
இந்நாளுக்கு ..
என்றும் பதினாறாம்
மோகனுக்கு
பிறந்தநாளாம் ...
வாழ்த்துக்கள்
கூறிடத்தான்
இந்த
வண்ணமயிலும்
தமிழ் பேசியது
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா ...
*மருதுபாண்டியன்.க 🌺🌺