வாழ்க்கை

வலிகளைத் தாங்கி
வலியோடு
பிரசவித்த உயிர்கள்,
பிறப்பிலேயே
வலியை தாங்கும்
வல்லமை பெற்று
பிரச்சனைகளை கண்டு
பின் வாங்காமல்
வலிகளைத் தாங்கி
வல்லமையுடனே
வாழ்ந்து விடும்
வாழ்க்கையை கற்று
வாழ்ந்து விட்டு போகும்
வாழ்க்கையே மனித
வாழ்க்கை!#sof #sekar
(விதி விலக்கை விட்டுவிடுங்கள்)