கருணை

கிறித்தவனுக்காய் தேவாலயம்
முஸ்லிம்களுக்காய் மசூதி
இந்துக்களுக்காய் கோவில் என்றில்லாமல்
மனிதனுக்காய் கொட்டகை ஒன்று எழுப்புங்கள்
கவிந்து விழும் கடவுளின் மொத்த கருணையும் ..

எழுதியவர் : (22-Sep-16, 2:06 pm)
Tanglish : karunai
பார்வை : 357

மேலே