அழையா விருந்தாளி

அவளின் நினைவுகளோடு !!!
தினம் தினம் வந்து செல்கிறான்...
ஒரு அழையா விருந்தாளி..!!
எந்தன் கண்ணீர் துளிகள்.

எழுதியவர் : ராஜதுரை (22-Sep-16, 11:14 am)
பார்வை : 222

மேலே