முதலைகள் நடுவே ஆடு

முதலைகள் நடுவே ஆடு

ஆயிரம்
கயவர்கள்
ஈயென இளித்துக்
கொண்டிருந்தாலும்
என் வழியில்
நான் செல்வேன்


***************************

துணிவிருந்தால்
முதலைகள் என்ன
எமனையும் எதிர்த்து நிற்கலாம்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 3:16 pm)
பார்வை : 833

மேலே