பை

பை
இரைப்பையை நிறைக்க
மனப்பையை மூடினேன்
இரைப்பையும் நிறைந்தது
உடைப்பையும் நிறைந்தது
மனப்பை மட்டும்
திறக்கவே இல்லை

எழுதியவர் : கமலக்கண்ணன் (23-Sep-16, 2:23 pm)
Tanglish : bai
பார்வை : 78

மேலே