வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது அது வாழ்வினும் கொடிது - 1

வாடினேன் உன் நினைவில்
வாழ்கிறேன் அதன் நிழலில் !


போகிறேன் நடந்து
போகும் தூரம் மறந்து !


புதைகிறேன் உணர்ந்து
எனதுவலி புரிகிறதா உனக்கு .

படைப்பு :-
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (24-Sep-16, 12:25 am)
பார்வை : 282

மேலே