பொய்
பொய் சொல்லும் காதலி
உன் பொய்யை நான் அறிவேன்
காதலி...
இன்று நேற்றல்ல உன்னை காதலிப்பது
காதலி...
நொடி பொழுதும் நித்திரையில்
உன் சிந்தனை என் காதலி...
நீயே நானாவேன் என் காதலி...
பேசாமலே நான் அறிவேன் உன்னை
என் காதலி...
பேசினால் பொய்யும் நான் அறிவேன்
என் காதலி...
நீ சிரித்தாள் நான் மகிழ்வேன்
என் காதலி...
நீ அழுதாள் நான் நொந்து
நூலாவேன் என் காதலி...
பொய் சொல்லி அம்பு எய்தினாய்
என் காதலி...
மனம் வாடினேன் என் காதலி...
என் வாழ்வே பொய் யானதே
என் காதலி...