சின்ன கிறுக்கல்கள்

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (24-Sep-16, 8:57 pm)
Tanglish : sinna kirukkalkal
பார்வை : 78

மேலே