முத்தம்

உன் கன்னத்தில்
மழை விழுகின்றது போல
முதல் முத்தம்
உன் நெற்றியில்
வியர்வை வழிவது போல
இரண்டாவது முத்தம்
உன் இதழியில்
என் இதழ் சேர்த்து கொடுத்த
மூன்றாவது முத்தம்
உன் நிலா போன்ற
கண்ணில் கொடுத்த
நான்காவது முத்தம்
உன் உள்ளடங்கையில்
உறவு காட்டிய
ஐந்தாவது முத்தம்
நீ காதலியாய் கிடைத்த
கொடுத்த அன்பு காட்டிய
ஆறாவது முத்தம்
என் மனைவியாக கிடைத்த
போது செல்ல மனைவியாக
கொடுத்த ஏழாவது முத்தம்
நம் குழந்தைகளுடன் சேர்ந்து
கொடுத்த அன்பிற்கு மேல
கொடுத்த எட்டாவது முத்தம்