உன்னை தேடும் என் இதயம் 555
என்னவளே...
காதலர்களை நான்
பார்க்கும்போதெல்லாம்...
எனக்கும் ஒரு ஏக்கம் நமக்கும்
ஒரு காதல் இல்லையே என்று...
ஏனோ தெரியவில்லை எந்த
பெண்ணின்மீதும் ஈர்ப்பு இல்லை...
உன்னை நான்
காண்பதற்காகத்தானோ உயிரே...
நான் பிறந்த தேதியில் நீ
பிறந்திருக்க வேண்டும்...
இல்லையேல் நான் பிறந்த ஓரிரு
வருடங்களில் நீ பிறந்திருக்க வேண்டும்...
எப்படியோ நீ எண்ணில்
இளையவளாகத்தான் இருப்பாய்...
காதலியாக வந்து வாழ்க்கை
துணையாக வருவாயா என்னுடன்...
இல்லை வாழ்க்கை
துணையாக வந்து...
காதலியாக என்னை
அனைத்துக்கொள்வாயா என்னை...
எங்கே இருக்கிறாய் நீ
என்னவளே காத்திருக்கிறேனடி நான்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
