அவளின் பார்வை

திமிர் நடை
தளர்ந்து போகும்.....
கூடங்குளம் குறுக்கி
போகும்....
நெய்வேலி நடுங்கி
போகும்.......
இவள்
ஓர
விழி பார்வைப் பட்டு
அகிலமும்
ஒடுங்கி போகும்.....
இருவிழிப்
பார்வையில்
இதயத்துடிப்பு
இருமடங்காகும்........
கண்ணுக்கு மைத்தீட்டி
கவர்ந்திலுக்கும்
காந்தமாக
அருகில்
வந்துப் பார்தால்
தூக்கியடிக்கும்
கரண்டாக.......