வாழ்க்கைப்படகு
நட்டாற்றில் வீழ்ந்திடும் நாழிகை எப்பாடு
பட்டும் உயிர்மீளப் பாய்ந்துகரைத் – தொட்டவன்,தான்
பெற்ற அனுபவத்தால் பின்வரும்நாள் ஓட்டிடுவான்
பற்றுடனே வாழ்க்கைப் படகு.
*மெய்யன் நடராஜ்
நட்டாற்றில் வீழ்ந்திடும் நாழிகை எப்பாடு
பட்டும் உயிர்மீளப் பாய்ந்துகரைத் – தொட்டவன்,தான்
பெற்ற அனுபவத்தால் பின்வரும்நாள் ஓட்டிடுவான்
பற்றுடனே வாழ்க்கைப் படகு.
*மெய்யன் நடராஜ்