தெரிந்து கொள்வோம்

முக்கிய செய்தி: டெங்கு காய்ச்சல் ஊரெங்கும் பரவி வருகிறது. நம்மை பாதுகாத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யை எடுத்து முழங்காளில் இருந்து பாதம் வரை தடவி கொள்ளவும், டெங்கு கொசுக்கள் முழங்காளுக்கு மேல் கடிக்காது, அதுவால் உயர பறக்க முடியாது, மேலும் எண்ணெய் தடவிய இடத்தில் கடிக்காது, தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த கிருமிநாசினி. முடிந்தவரை அனைவருக்கம் பகிரவும்.

எழுதியவர் : முகநூல் (25-Sep-16, 10:32 am)
சேர்த்தது : குமரிப்பையன்
Tanglish : therinthu kolvum
பார்வை : 441

மேலே