காற்று
காற்றே நீ
எங்கே இருந்தாய்!
எதற்க்காக
தோன்றினாய்!!
உருவம் இல்லாத
உன்னில் இன்று
எத்தனை உயிர்கள்
வாழ்கின்றது என
தெரியுமா!!!?
உருவம் கொண்டு
ஒருமுறை வந்துப்பார்
இந்த உலகமே உன்
மூச்சு காற்றில்தான்
இயங்குகின்றது...!
காற்றே நீ
எங்கே இருந்தாய்!
எதற்க்காக
தோன்றினாய்!!
உருவம் இல்லாத
உன்னில் இன்று
எத்தனை உயிர்கள்
வாழ்கின்றது என
தெரியுமா!!!?
உருவம் கொண்டு
ஒருமுறை வந்துப்பார்
இந்த உலகமே உன்
மூச்சு காற்றில்தான்
இயங்குகின்றது...!