காதல் வலி

நீ என் கன்னத்தில்
வரைந்த ஓவியம்
நான் இறந்தாலும் அழிவதில்லை

விண்ணில் சென்றாலும்...
மண்ணை விட்டு பிரிந்தாலும்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (25-Sep-16, 10:40 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : kaadhal vali
பார்வை : 140

மேலே