கடவுள்-மனிதன் தொலைப் பேசி சம்பாஷணை

:

கடவுளிடமிருந்து
கந்தசாமிக்கு போன்: ட்ரிங் .............ட்ரிங் ......ட்ரிங்



கந்தசாமி பையன்
அறிவழகன் போனில் : ஹல்லோ யாரது ?

கடவுள் நான் தான் கடவுள் பேசறேன்


அறிவழகன் : எந்த கடவுளுங்க ; எந்த ஊரு? எந்த நாடு

கடவுள் : எனக்கேது ஊரும், நாடும்
யாதும் ஊரே யாவரும் கேளீர்

அறிவழகன் : இருங்க நான் அப்பாவை கூப்பிடறேன்

கந்தசாமி : ஹல்லோ யார் பேசறது

கடவுள் : நான் கடவுள்

கந்தசாமி : அப்படி எனக்கு யாரையும் தெரியாது

ராங் நம்பர் போன் வைங்க

கடவுள் : (தனக்குள்); கூட்டால் இவர்களுக்கு புரிவதில்லை

காட்சி தந்தாலும் தெரிவதில்லை

நான் என்ன செய்ய

(இதுதான் இன்றைய மனிதன்-கடவுள் மனித உணர்வு)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-16, 9:41 am)
பார்வை : 302

சிறந்த நகைச்சுவைகள்

மேலே