என்னவள்

உன் விழிகளில்
நான் விழுந்துவிட்டேன்...

உன் நிழலில்
நான் சேர்ந்துவிட்டேன்...

உன் கூந்தலில்
நான் ஏறிவிட்டேன்...

உன் கன்னத்தில்
நான் இதழ் பதித்தேன்...

உன் இதழில்
நான் உறங்கி விட்டேன்..

உன் முகத்தில்
மச்சமாய் ஒட்டிக்கொண்டேன்...

உன் மூச்சை
பிடித்த கொண்டேன்

உன் இதயத்தில்
இறங்கி விட்டேனே!

என்னவேண்டு தெரியவில்லையே!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (27-Sep-16, 7:56 pm)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : ennaval
பார்வை : 128

மேலே