காதலுக்கு ஜே

எதுகை மோனை கொண்ட விழிகளால்,
என்னை ஏறெடுத்துப் பார்த்ததும்,
இந்த காலிப் பையனும்,
நொடியில் காலியாகி ,
கவிதையாகிப் போனேன்...உந்தன் வாழ்க்கையின் ஓர் அதிகாரமாய் !!

எழுதியவர் : பாரதி பறவை (28-Sep-16, 4:40 pm)
சேர்த்தது : பாரதி பறவை
பார்வை : 174

மேலே