கனவு

நீதி தேவதையின்

கண்ணைக் கட்டி

நீதி என்னும்

#நியாயதராசை

ஒரு கைய்யிலும்!

நியாயம் வேண்டி

வருவோர்க்கு எதிராக

தீர்ப்பை தனக்கு

சாதகமாக

விலை கொடுத்து

வாங்கிவிடலாம்

என்ற கீழான

என்னத்தை அகற்றிட

மறுகைய்யில்

#துப்பாக்கியும் கொடுத்து!

நிற்கவைத்து விடவில்லை

நீதி தேவதையை

பீதியை கிளப்பும்

புதிய ஜனனமாக

உலாவரவிட்டேன்

வீதியில் படுத்திருந்த

என் கனவில்.

ஏதோ என்னால்

முடிந்தது!#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (29-Sep-16, 11:02 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kanavu
பார்வை : 95

மேலே