செருப்பும்! நட்பும்!

நீயில்லாமல் நானில்லை!
நானில்லாமல் நீயில்லை!
நீ போகும் பாதையில் நான்!
நான் போகும் பாதையில் நீ!

நீ நின்றால் நான் நிற்பேன்!
நான் நின்றால் நீ நிற்பாய்!
உன்னை யார் இழந்தாலும் - அங்கே
என்னை நான் இழப்பேன்!

-கவிமகன்

எழுதியவர் : கவிமகன் (1-Jul-11, 1:59 am)
சேர்த்தது : கவிமகன்
பார்வை : 368

மேலே