காலங்கள் கடந்தாலும்...
மனம் கோணா
மறுப்பதில்
தொடங்கி...
சீரான
எண்ண ஒட்டத்தில்
சிந்தனைகள்
ஒன்றாகி...
காலங்கள்
கடந்தாலும்...
நெஞ்சத்து
நினைவுகள்
கரையாமல்
இருப்பதே...நட்பு...
மனம் கோணா
மறுப்பதில்
தொடங்கி...
சீரான
எண்ண ஒட்டத்தில்
சிந்தனைகள்
ஒன்றாகி...
காலங்கள்
கடந்தாலும்...
நெஞ்சத்து
நினைவுகள்
கரையாமல்
இருப்பதே...நட்பு...