டயலாக்

சினிமால வில்லன் அடியாட்கள் கிட்டச் சொல்லும் டயலாக்...

"டாய், அவன்கிட்ட நயமா பயமாப் பேசிப்பாரு...."
"ஒத்துவரல்லேனா முடிச்சுடலாமா? பாஸ்."

கதாநாயகனின் பெற்றோர் அழகான பெண்ணை பார்த்தால், பேசும் டயலாக்...

"பொண்ணு லட்சணமா மகாலட்சுமி மாதிரி இருக்கா..."
"ஏங்க, இவளையே பேசி முடிச்சுடலாமா?" .

கூட்டிக் கழிச்சுப் பாத்தா, இந்த இரண்டு வசனத்துக்கும் ஒரே அர்த்தம் தான் வரா மாதிரி எனக்குத் தோணுது...

ஒங்களுக்கு...?

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Sep-16, 8:31 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 253

சிறந்த நகைச்சுவைகள்

மேலே